மும்பை நீட் போராட்டம்; போலீஸ் வாகனத்தை 40 நிமிடங்கள் தடுத்த இளம்பெண்... யார் இந்த ரியா அஹிர்?
மும்பையில் மாணவர் ஆதரவு போராட்டத்தின் போது போலீஸ் வாகனத்தை மறித்து வைரலான ரியா அஹிர் யார்? அவரது பின்னணி, துணிச்சலான செயல் மற்றும் போராட்டம் பற்றிய முழு விவரம்.