இணைய உலாவியிலேயே WhatsApp குரல், வீடியோ அழைப்புகள்... End-to-End Encryption வசதியுடன் புதிய அப்டேட்

WhatsApp Web-இல் நேரடியாக குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் டெஸ்க்டாப் செயலியை பதிவிறக்கம் செய்யாமல், இணைய உலாவி (Browser) மூலமே பாதுகாப்பான அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் முடியும்.

இணைய உலாவியிலேயே WhatsApp குரல், வீடியோ அழைப்புகள்... End-to-End Encryption வசதியுடன் புதிய அப்டேட் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்