WhatsApp-ல் இப்படி ஒரு வசதியா? மெசேஜ் அனுப்புவதில் வரப்போகும் புதிய மாற்றம்!
WhatsApp-ல் மெசேஜ்களை குறிப்பிட்ட தேதி, நேரத்தில் தானாக அனுப்பும் புதிய வசதி சோதனையில் உள்ளது. டெக்ஸ்ட், போட்டோ, வீடியோவை எப்படி முன்கூட்டியே திட்டமிடலாம்? முழு விவரங்கள் கீழே!