வாட்ஸ்அப் சேனல்களுக்கு வருகிறது முக்கிய அப்டேட்... AI Content-க்கு தனி லேபல்!
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் AI Content Label வசதியை சோதித்து வருகிறது. ChatGPT, Gemini, Meta AI உள்ளிட்ட AI மூலம் உருவாக்கப்பட்ட மீடியாவை அடையாளம் காணும் புதிய அம்சம் குறித்து முழு தகவல்.