வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய வசதி... அக்கவுண்ட் இல்லாமலேயே காலில் இணையலாம்!

வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களும் பாதுகாப்பான லிங்க் மூலம் காலில் இணையக்கூடிய Guest Call வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய வசதி... அக்கவுண்ட் இல்லாமலேயே காலில் இணையலாம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்