மதரஸாக்களில் 'வந்தே மாதரம்' கட்டாயம்: சுவேந்து அதிகாரியின் உத்தரவுக்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு!
மேற்கு வங்க மதரஸாக்களில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என்ற முதல்வர் சுவேந்து அதிகாரியின் உத்தரவு, இஸ்லாமியக் கொள்கைக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கண்டித்துள்ளது.