50 எம்எல்ஏக்களுடன் உடைகிறது திரிணமூல் காங்கிரஸ்? மேற்கு வங்கத்தில் அரங்கேறும் மகாராஷ்டிரா பாணி அரசியல் ஆட்டம்!
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸின் 50 எம்எல்ஏக்கள் மற்றும் 20 எம்பிக்கள் அதிருப்தியில் உள்ளதால், மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிராவின் சிவசேனா பாணியில் கட்சி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.