மேற்கு வங்க முதற்கட்டத் தேர்தல்: மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் 89.93% வாக்குகள் பதிவு
மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்று வரும் 152 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தலில், மக்கள் பெருமளவில் பங்கேற்றதால் மாலை 5 மணி நிலவரப்படி 89.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.