வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் பரபரப்பு... மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் கைது!

நாடு முழுவதும் ஒரு மக்களவை மற்றும் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் காலை 9 மணி வரை 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் பரபரப்பு... மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்