மே.வங்கத்தில் அனைத்து மதரஸாக்களிலும் ‘வந்தே மாதரம்’ கட்டாயம் – முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, பள்ளிகளைத் தொடர்ந்து தற்போது மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மதரஸாக்களிலும் காலை வழிபாட்டு கூட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

மே.வங்கத்தில் அனைத்து மதரஸாக்களிலும் ‘வந்தே மாதரம்’ கட்டாயம் – முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்