மேற்காசியா முழுவதும் இஸ்ரேல் வசமாக வேண்டும் - அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி

வரலாற்று மற்றும் விவிலிய ரீதியாக யூப்ரடீஸ் முதல் நைல் நதி வரையிலான மேற்காசியப் பகுதிகள் அனைத்தும் இஸ்ரேல் வசம் செல்வதே சிறந்தது என அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசியா முழுவதும் இஸ்ரேல் வசமாக  வேண்டும் - அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்