கல்வி, வேலை, வியாபாரத்தில் வெற்றி வேண்டுமா? புதன்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு!
புதன்கிழமை எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? புதன் பகவான் மற்றும் பெருமாளை வழிபடும் முறைகள், சொல்ல வேண்டிய மந்திரம், செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.