'We The Leaders' 2-வது பொதுக்குழு கூட்டம் திடீர் ரத்து... அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!
அண்ணாமலை தொடங்கியுள்ள 'We The Leaders' இயக்கத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்கள் கீழே.