பயங்கரவாத ஆதரவுப் பின்னணி காரணமாகப் பாகிஸ்தானை தங்களது நாடு ஒருபோதும் நம்பப் போவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் புதுடெல்லியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.