போரினால் இந்தியாவுக்கு எகிறும் பெட்ரோல், டீசல் விலை அபாயம்!

அமெரிக்க ஒப்பந்தத்தால் ரஷ்ய எண்ணெயைக் குறைத்து வளைகுடா நாடுகளை நம்பியிருந்த இந்தியாவுக்கு, ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக எண்ணெய் விநியோகத் தடையும் விலை உயர்வும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போரினால் இந்தியாவுக்கு எகிறும் பெட்ரோல், டீசல் விலை அபாயம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்