பிசிசிஐயில் Director of Cricket’ ஆகிறார் விவிஎஸ் லட்சுமண்? புதிய அதிரடி மாற்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தேசிய கிரிக்கெட் அகாடமி என அழைக்கப்பட்டு வந்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE)-ன் தலைவரான முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணுக்கு புதிய பொறுப்பை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ‘Director of Cricket’ என்ற புதிய பதவிக்கு நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐயில் Director of Cricket’ ஆகிறார் விவிஎஸ் லட்சுமண்? புதிய அதிரடி மாற்றம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்