நடிகர் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் 26-வது படத்திற்கு ‘பந்தா கேங்க்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.