ஜெர்மனியின் முன்னணி கார் நிறுவனமான வோக்ஸ்வேகன், பொருளாதார நெருக்கடி மற்றும் சீன போட்டி காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.