பட்ஜெட் விலையில் புதிய 4ஜி மொபைல்… Vivo T5e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
யூனிசாக் சிப்செட், 5500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் விவோ நிறுவனம் புதிய டி5இ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.