Vivo நிறுவனம் தனது புதிய S2 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Android 16 அடிப்படையிலான OriginOS 6 இயங்குதளத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுடன் வர உள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்