OTT-யில் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’... எப்போது, எங்கு பார்க்கலாம்?
சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.