நாளை வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.