அதிரடியாக வெளியான ‘கட்டா குஸ்தி 2’ ஃபர்ஸ்ட் லுக்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.