“வேறு யாராக இருந்தாலும் ஓடிப் போயிருப்பார்கள்!” - தன்ஷிகாவை பாராட்டிய விஷால்

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், தனது வருங்கால மனைவி தன்ஷிகா தனக்கு அளித்த ஆதரவு குறித்து விஷால் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

“வேறு யாராக இருந்தாலும் ஓடிப் போயிருப்பார்கள்!” - தன்ஷிகாவை பாராட்டிய விஷால் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்