பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு சென்றதற்காக விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அவரது செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.