தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

ராணிப்பேட்டை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்தியின் விருப்பத்திற்காகப் போட்டியிலிருந்து விலகி அவருக்கு வாய்ப்பை விட்டுக்கொடுத்துள்ளார்.

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்