1700 நாட்களை கடந்த முதல் ரீ-ரிலீஸ் படம்... விண்ணைத் தாண்டி வருவாயா புதிய சாதனை!

சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம், ரீ-ரிலீஸ் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது இந்தப் படம் திரையரங்கில் 1700 நாட்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

1700 நாட்களை கடந்த முதல் ரீ-ரிலீஸ் படம்... விண்ணைத் தாண்டி வருவாயா புதிய சாதனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்