விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய புராணக் கதைகள்!
விநாயகர் பிறந்த நாளாகக் கருதப்படும் இந்த நாளை ஏன் கொண்டாடுகிறோம்? இதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள் என்ன? விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் வழிபாட்டு முறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.