கலைஞர் குறித்த விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர் பாபு கடும் எச்சரிக்கை!
வில்லிவாக்கம் தொகுதியில் கார்த்திக் மோகன் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், கலைஞர் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.