அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை: சர்வதேசப் பேட்மிட்டனிலிருந்து ஓய்வு பெற்றார் விக்டர் ஆக்செல்சன்!

இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சன், தொடர் உடல்நலப் பாதிப்புகள் காரணமாகப் பேட்மிட்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை: சர்வதேசப் பேட்மிட்டனிலிருந்து ஓய்வு பெற்றார் விக்டர் ஆக்செல்சன்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்