திருவண்ணாமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.