விக்ரம் வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த அரிய விலங்கு கடத்தல்?.. அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!
நடிகர் விக்ரம் வெளியிட்ட லார் கிப்பன் குரங்கு வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு பண்ணையில் அரிய விலங்குகள் வளர்ப்பு மற்றும் அவற்றின் ஆவணங்கள் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.