சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுகிறார் விஜய்! வெளுத்து வாங்கிய உதயநிதி

சட்டமன்றத்தில் முதல்வர் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சபாநாயகரும் ஆக்ஷன், கட் சொல்லும் நிலை வந்துவிட்டது. ஆகவே, எங்களால் ஓரளவுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும் என்றார். மேலும், சட்டப்பேரவை ஒரு பிரசார மேடை போல மாறிவிடக்கூடாது. இஷ்டத்திற்கு பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுகிறார் விஜய்! வெளுத்து வாங்கிய உதயநிதி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்