விஜயின் திருப்பூர் பரப்புரையில் அடுத்தடுத்து வேட்பாளர் உட்பட 14 பேர் மயக்கம்
திருப்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்காகக் காத்திருந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி சூலூர் வேட்பாளர் மற்றும் 8 பெண்கள் உட்பட 14 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.