SIR விவகாரத்தில் விஜய்யின் இரட்டை நிலைப்பாடா? இந்தியா கூட்டணியில் தவெக; உச்ச நீதிமன்ற மனுவில் பெயர் இல்லை!
SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தவெகவின் அரசியல் நிலைப்பாடு விவாதமாகியுள்ளது.