“எந்த நபர், கொள்கை அல்லது சூழ்நிலைக்கும் ஆதரவு இல்லை” - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!
விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு முதலமைச்சர் விஜயுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் கருத்துகள் எந்த நபர் அல்லது கொள்கைக்கும் ஆதரவானவை அல்ல என விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.