தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்...த்ரிஷா வெளியிட்ட வைரல் புகைப்படம்!
சட்டமன்ற நிகழ்வுகளில் பிஸியாக இருந்த முதல்வர் விஜய், வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு நடிகை த்ரிஷாவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.