விஜய் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட்... டிசம்பர் 25-ல் மறுவெளியீடாகும் திருப்பாச்சி!

பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட்... டிசம்பர் 25-ல் மறுவெளியீடாகும் திருப்பாச்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்