“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - விஜய் சேதுபதி பேச்சால் பரபரப்பு
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள், முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.