"2029-ல் விஜய் தான் பிரதமர்”.. ஜோதிடர் ரத்தன் பண்டிட் சொன்ன கணிப்பு!
2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விஜய் பிரதமராக பதவியேற்பார் என்றும், தென்மாநிலங்களில் தவெக 60 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஜோதிடர் கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழு விவரம்