பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து அவர் பேசியுள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்