TVK Vijay Vs DMK Stalin | தவெக ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் கொடுக்கும் வார்னிங்.. விஜய் பிளான் என்ன?

விஜய் மீதான ஒரு ஈர்ப்பு தமிழக மக்களிடையே திமுக, அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்த அதிருப்தி தான் தங்களுக்கான ஆதரவு என்பதை தவெக பலமாக நம்புகிறது. ஆட்சி கவிழ்ப்பு வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை விஜய் தீர்க்கமாக நம்புகிறார்.

TVK Vijay Vs DMK Stalin | தவெக ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் கொடுக்கும் வார்னிங்.. விஜய் பிளான் என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்