DMK Vs Vijay | சண்டைக்கு நாங்களும் ரெடி.. தவெக-வை திருப்பி அடிக்க தயாராகும் திமுக!

திமுகவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மற்றும் அவரது குடும்பத்தினரும் சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கவும் அவற்றை பயன்படுத்த கற்றுக் கொள்ளவும் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இனி அரசியல் களத்தில் நிகழப்போகும் சண்டை என்பது சமூக வலைதளங்களில் மட்டுமே இருக்கும் என பலரும் கணித்துள்ளனர்.

DMK Vs Vijay | சண்டைக்கு நாங்களும் ரெடி.. தவெக-வை திருப்பி அடிக்க தயாராகும் திமுக! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்