விஜய் நடித்த 'ஜனநாயகன்' பட இணையக் கசிவு வழக்கில் முக்கியக் குற்றவாளியான உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.