தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் ! அரசியல் வட்டாரத்தில் எழும் விவாதங்கள்
முதல்வரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் கடந்த நிலையில், அதுகுறித்த அரசாணை ஜெகதீஷ் பழனிசாமியின் தனிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகே பொதுவெளியில் வெளியானது.