80-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். ஊழலற்ற தமிழகம், மாநில உரிமை, மத்திய அரசுடன் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான நிதியுதவிகளையும் உயர்த்தி அறிவித்தார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்