"புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை".. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 75% ஒப்பந்தங்கள் திமுக ஆட்சியில் பேசப்பட்டவை என டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு.