“என் அன்பு சகோதரர் அஜித்” - அஜித்துக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு; பதிலுக்கு அஜித் கொடுத்த பரிசு!

சில்வர்ஸ்டோன் லீ மான்ஸ் கப் பந்தயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித் குமாருக்கு சிறிய அளவிலான ரேஸ் கார் மாடலை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பதிலுக்கு அஜித், விஜய்க்கு தனது கையெழுத்திட்ட ஹெல்மெட்டை பரிசாக வழங்கினார்.

“என் அன்பு சகோதரர் அஜித்” - அஜித்துக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு; பதிலுக்கு அஜித் கொடுத்த பரிசு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்