“எம்ஜிஆர், ஜெ. போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் விஜய்
தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக, அதிமுக குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் கவனம் பெற்றுள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறிப்பிட்டு அவர் பேசியது என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.