விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் 130 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து, அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.